கலாநிதி யசஸ் ஜயவீர

சிரேஷ்ட விரிவுரையாளர் – உயர் தரம்

கலாநிதி - கணனி அறிவியல் - முகாமைத்துவம் மற்றும் அறிவியல் பல்கலைக்கழகம், மலேசியா (2016)

செல்வி. கயானா பர்னாந்து

சிரேஷ்ட விரிவுரையாளர்

அறிவியல் முதுமாணி – தகவல் தொழிநுட்பம் – இலங்கைத் தகவல் தொழிநுட்ப நிறுவனம், இலங்கை (2009)

செல்வி. நிபுனிகா விதான

சிரேஷ்ட விரிவுரையாளர்

அறிவியல் முதுமாணி – தகவல் முகாமைத்துவம் – இலங்கைத் தகவல் தொழிநுட்ப நிறுவனம், இலங்கை (2007)

செல்வி. ஹிரோஷி குலரத்ன

விரிவுரையாளர்

முதுமாணி - பிந்தைய காலனித்துவ கலாச்சாரங்கள் - லண்டன் மெட்ரோபொலிட்டன் பல்கலைக்கழகம், ஐக்கிய இராச்சியம், 2005

திரு. ஜீவன் சிந்தக

விரிவுரையாளர்

வணிகக் கல்வி முதுமாணி – வணிகக் கல்வி, கொழும்பு பல்கலைக்கழகம் (2012)

திரு. இரேஷ் பண்டார

துணை விரிவுரையாளர்

அறிவியல் முதுமாணி – எண்டர்பிரைசஸ் அப்ளிகேஷன் டெவலப்மெண்ட், ஷெஃபீல்ட் ஹலாம் பல்கலைக்கழகம், இங்கிலாந்து (2016)

திரு. விபாவி ஆர்டிகல

துணை விரிவுரையாளர்

தகவல் தொழிநுட்ப அறிவியல் இளமாணி – இலங்கைத் தகவல் தொழிநுட்ப நிறுவனம், இலங்கை (2016)

செல்வி. டிலுஷினி பர்னாந்து

துணை விரிவுரையாளர்

அறிவியல் முதுமாணி - தகவல் தொழில்நுட்பம் (சைபர் பாதுகாப்பு விசேடக் கற்கை), இலங்கைத் தகவல் தொழிநுட்ப நிறுவனம். இலங்கை (தற்போது கற்கின்றார்)

செல்வி. நிதேஷிகா எல்லேபொல

துணை விரிவுரையாளர்

கணனி அறிவியல் முதுமாணி – கொழும்பு பல்கலைக்கழகம் (2014)

செல்வி. ருசிரா மணிக்காரச்சி

துணை விரிவுரையாளர்

தகவல் தொழிநுட்பப் பட்டப் பின் டிப்ளோமா – ஸ்லிட் (2015) (தற்போது ஆய்வில் ஈடுபட்டுள்ளார்)

Mr. Dihan Fernando

Assistant Lecturer

Ms.c in Electronic & Telecommunication Engineering, Sheffield Hallam University, United Kingdom.

Mr.Roshan Jayawardena

Assistant Lecturer

Bs.c ( Hons ) in Information Technology, University of Moratuwa, Sri lanka.