ஸ்லிட் கம்பியூட்டிங்

புத்தி கூர்மையான சிந்தனைகளையுடையவர்களை ஈர்த்துக் கொள்ளவும், அவர்களது அறிவாற்றல்களை மேம்படுத்தவும், ஆக்கபூர்வ சிந்தனையைத் தூண்டவும், படைப்பாற்றலை ஊக்குவிக்கவும், கல்வி மற்றும் பல்துறை சார்ந்த அனைத்துப் பகுதிகளிலும் பரந்து காணப்படும் எதிர்காலத் தலைவர்களுக்கான கல்வியூட்டலையும் மேற்கொள்வதே எமது இலக்காகக் காணப்படுகின்றது.

தகவல் தொழிநுட்பத் துறையினருக்கான கல்வியையும் பயிற்சிகளையும் வழங்கும் நோக்குடன் 1999ம் ஆண்டில் நிறுவப்பட்ட ஸ்லிட் நிறுவனமானது, இலங்கையின் பல்கலைக்கழக சட்டமூலத்திற்கமைவாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரத்தினையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த தசாப்த காலப்பகுதியில், ஸ்லிட் கம்பியூட்டிங் நிறுவனமானது, இலங்கையின் தகவல் தொழிநுட்ப நிறுவனத்தினருடன் (ஸ்லிட்) இணைந்து, இலங்கையின்

welcome

எதிர்வரும் நிகழ்வுகள்

ஜூன் உள்வாங்கல் – 2017

ஜூன் 2017 உள்வாங்கலுக்காக விண்ணப்பியுங்கள்

செய்திகள் மற்றும் மேம்படுத்தல்கள்

பங்காளர் பல்கலைக்கழகங்கள்